பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – நண்பர்கள் கண் முன்னே நிகழ்ந்த பரிதாபம்!!

0
மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் - ரசிகர்கள் கண்ணீர்!!
சர்வதேச முன்னணி நடிகர் திடீர் மறைவு - மருத்துவ மனையிலே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

பாலிவுட் திரையுலகின் சின்னத்திரை கலைஞர் தீபேஷ் பன், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மரணம்:

பாலிவுட்டில் புகழ்பெற்ற, சின்னத்திரை கலைஞராக திகழ்ந்து வந்தவர் தீபேஷ் பன். இவர் பாலிவுட்டில் காமெடி கிளப், எப்ஐஆர், சன் யார் சில் மார் உள்ளிட்ட பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார். 41 வயதான இவருக்கு திருமணம் முடிந்து, ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள, மைதானம் ஒன்றில் தன் நண்பர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவரை அவரது நண்பர்கள் வீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இவரின் இந்த திடீர் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here