பகத் பாசிலுடன் ரொமான்டிக் ஆக ரம்ஜான் கொண்டாடிய நஸ்ரியா – வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!

0

மலையாளத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பின்னர் நேரம் படத்தில் நாயகியாக நடித்து அறிமுகம் ஆனார்.

இப்படம் தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது.பின்னர் ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் மோலிவூட்டில் முக்கிய நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

தூக்கத்தில் முண்டா பிராவுடன் போட்டோஷூட் செய்த நடிகை ஷிவானி., சிலிர்த்து போன இளசுகள்!!

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நஸ்ரியா. இந்நிலையில் நஸ்ரியா தன் கணவர் தன் பகத் பாசிலுடன் ரம்ஜானை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here