வாட்ஸ் அப் உபயோகிப்போர் கவனத்திற்கு – Status-ல் உதயமாகும் அதிரடி அப்டேட்! குஷியில் பயனர்கள்!!

0
வாட்ஸ்அப் உபயோகிப்போர் கவனத்திற்கு - Status ல் உதயமாகும் அதிரடி அப்டேட்! குஷியில் பயனர்கள்!!
வாட்ஸ்அப் உபயோகிப்போர் கவனத்திற்கு - Status ல் உதயமாகும் அதிரடி அப்டேட்! குஷியில் பயனர்கள்!!

வாட்ஸ் அப்பில் புதிய ஒரு அம்சமாக, Chats மற்றும் Status இரண்டும் ஒரே தளத்தில் கொண்டு வரக்கூடிய மாஸ் அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், பயனர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

புது அப்டேட் :

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த செயலி மூலமாக, போட்டோ, வீடியோ மற்றும் டாக்குமென்ட் உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம், தங்கள் பயனர்களுக்கு சமீபகாலமாக புதிய அப்டேட்களை அளித்து வருகிறது.

அந்த வகையில் ஒரே நேரத்தில், 32 நபர்கள் வாட்ஸ் அப் வாய்ஸ் காலில் இணையும் அம்சத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, புதிய அம்சமாக Chats மற்றும் Status  இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியை வாட்ஸ் அப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், “Chats” என்ற பிரிவிலேயே நேரடியாக ஸ்டேட்டஸ் அப்டேட்களை காண்பிக்கும் புது வசதி உதயமாக உள்ளது. இந்த புது அப்டேட் கேட்டு வாட்ஸ்அப் பயனர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here