ஃபேஸ்புக்கின் அடையாளத்தை மாற்றிய மெட்டா நிறுவனம்…, புதிய அப்டேட் இதோ!!

0
ஃபேஸ்புக்கின் அடையாளத்தை மாற்றிய மெட்டா நிறுவனம்..., புதிய அப்டேட் இதோ!!
ஃபேஸ்புக்கின் அடையாளத்தை மாற்றிய மெட்டா நிறுவனம்..., புதிய அப்டேட் இதோ!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதில், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றை Meta நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிறுவனமானது, பயனாளர்கள் வசதிக்கு ஏற்ப பலவித அப்டேட்களையும் சமூக வலைத்தளங்களில் புகுத்தி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

சமீபத்தில் கூட, வாட்ஸ்அப்பில் சேனல் பயன்படுத்தும் வசதியை Meta நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த வகையில், தற்போது ‘f’ என்ற எழுத்தால் குறிக்கப்படும் ஃபேஸ்புக் லோகோவை சற்று மாற்றியமைத்து வெளியிட்டுள்ளது. அதாவது, லைட் ப்ளூ கலரின் நடுவில் f இருந்ததை டார்க் ப்ளூ கலராக மாற்றி Meta நிறுவனம் ஃபேஸ்புக்-கை அப்டேட் செய்துள்ளது.

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்., பார்லிமென்ட் வந்த நடிகை தமன்னா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here