APPLE நிறுவனத்தை எதிர்க்கும் எலன் மஸ்க்?? அவரது X தள பதிவால் வெடிக்கும் சர்ச்சை!!

0

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே அதிரடியான பல விஷயங்களை செய்து வருவதை நாம் அறிவோம்.  அந்த வகையில் தற்போது அவரது டுவிட்டர் பதிவால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது ஆப்பிள் சாதனங்களில் சேட் ஜிபிடி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சில அம்சங்களைக் கொண்டு வர,  open AI நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிம் குக் நேற்று (ஜூன் 10) அறிவித்தார்.

T20 WC 2024: இந்தியா – அமெரிக்கா  போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!

இந்த Apple – OpenAI உடனான ஒப்பந்தத்தை, எலான் மஸ்க் கிண்டல் செய்து மீம் ஒன்றை அவரது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் யோவ் மஸ்க் என்னய்யா இதெல்லாம் போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here