ஆம்னி பேருந்துகள் இந்த தேதி முதல் இயங்காது??  போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
ஆம்னி பேருந்துகள் இந்த தேதி முதல் இயங்காது??  போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஆம்னி பேருந்துகள் இந்த தேதி முதல் இயங்காது??  போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அரசானது, மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளையும் அமைத்து வருகிறது.  அந்த வகையில் தற்போது போக்குவரத்து துறை ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

APPLE நிறுவனத்தை எதிர்க்கும் எலன் மஸ்க்?? அவரது X தள பதிவால் வெடிக்கும் சர்ச்சை!!

அதில், தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச்சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் ஜூன் 14 ஆம்  தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here