இந்தியாவில் தொடர்ந்து 10 இடங்களில் நிலநடுக்கம் – உச்சகட்ட பீதியில் மக்கள்!!

0
இந்தியாவில் தொடர்ந்து 10 இடங்களில் நிலநடுக்கம் - உச்சகட்ட பீதியில் மக்கள்!!

கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொது மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.

கர்நாடகாவில் நிலநடுக்கம்:

ஏற்கனவே இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இருவாரமாக பத்துக்கும் மேற்ப்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல இன்று அதிகாலை சராசரியாக 2.34 மணியளவில் அந்தமான் நிகோபர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.8 பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் தங்காமல் மக்கள் வீதியில் தஞ்சம் புகுந்து சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது வரை அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கங்களால் உயிர் பலியும்,பொருட்சேதமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here