பாலாவின் விவாகரத்துக்கு காரணம் இந்த வாரிசு நடிகரா?? நல்லது பண்ண போய் கடைசியில் இப்படி ஆயிருச்சே!!

0
பாலாவின் விவாகரத்துக்கு காரணம் இந்த வாரிசு நடிகரா?? நல்லது பண்ண போய் கடைசியில் இப்படி ஆயிருச்சே!!
பாலாவின் விவாகரத்துக்கு காரணம் இந்த வாரிசு நடிகரா?? நல்லது பண்ண போய் கடைசியில் இப்படி ஆயிருச்சே!!

இயக்குனர் பாலா, தன் மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து அதிரடி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் கருத்து:

தமிழ் சினிமாவில், கடந்த 1999ம் ஆண்டில் வெளியான சேது என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானவர் இயக்குனர் பாலா. இந்த படம், நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தையடுத்து, இருவரும் மீண்டும் இணைந்து பிதாமகன் என்ற வெற்றி படத்தை கொடுத்தனர். இதையடுத்து, தனக்கு வெற்றிப்படம் அமைத்ததை போலவே தனது மகன் துருவ்விற்கும் ஒரு வெற்றி படத்தை இயக்கித்தர வேண்டும் என விக்ரம் கேட்டுக்கொண்டதால், பாலா ‘வர்மா’ என்ற படத்தை இயக்கி வந்தார்.

இந்த படத்தின் பணிகள் திருப்திகரமாக இல்லாததால், தயாரிப்பாளர்கள் இயக்குனர் பாலாவை இந்த படத்தில் இருந்து அதிரடியாக நீக்கினர். இதையடுத்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த சம்பவம், இயக்குனர் பாலாவுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த கோபத்தில் தான், தனது மனைவியுடன் சண்டை போட்டு தற்போது இது விவாகரத்து வரை போய் விட்டது என சினி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதையடுத்து, நடிகர்  பாலா விவாகரத்து பிரச்சனைக்கு நடிகர் துருவ் விக்ரம் படமும் ஒரு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here