பாத்தாலே கொலை நடுங்குது.. அச்சமில்லாமல் சார்பட்டா நாயகி துஷாரா செய்த காரியம் – நெட்டிசன்கள் ஷாக்!

0
பாத்தாலே கொலை நடுங்குது.. அச்சமில்லாமல் சார்பட்டா நாயகி துஷாரா செய்த காரியம் - நெட்டிசன்கள் ஷாக்!

மாடலிங் துறையில் சிறந்து விளங்கி பின்னர் சினிமாவில் ஆர்யாவுடன் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்தவர் நடிகை துஷாரா விஜயன். முதல் படத்திலேயே இவரின் மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்து போனது.

அதை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் தற்போது துஷாரா விஜயன் நடித்து வருகிறார். அடிக்கடி இவரின் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகும் ஒன்று. தற்போது துஷாரா விஜயன் துபாய்க்கு இன்ப சுற்றுலா சென்று உள்ளார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் – தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!

அங்கு அவர் ஒரு சாகச விளையாட்டை விளையாடியுள்ளார். அதாவது அங்கு அவர் Sky diving செய்த வீடியோவை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து இவரின் ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dushara Vijayan? (@dushara_vijayan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here