லதா ரஜினிகாந்த் போட்ட மாஸ்டர் பிளானை நொறுக்கிய தனுஷ் – இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!

0
லதா ரஜினிகாந்த் போட்ட மாஸ்டர் பிளானை நொறுக்கிய தனுஷ் - இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!
லதா ரஜினிகாந்த் போட்ட மாஸ்டர் பிளானை நொறுக்கிய தனுஷ் - இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!

தனது மகள், ஐஸ்வர்யாவின் இந்த நிலைக்கு காரணமான தனுஷின் மார்க்கெட்டை கெடுக்க, அவரது முன்னாள் அத்தை லதா ரஜினிகாந்த் போட்ட மாஸ்டர் பிளான் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மாஸ்டர் பிளான்:

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக கடந்த ஜனவரி மாதம் தனித்தனியாக அறிவித்தனர். இதனையடுத்து இவர்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தற்போது இருவரும் அவரவர் பட வேலைகளில் பிஸியாக உள்ளனர். இதில் தனுஷின் முன்னால் மாமியாரான, லதா ரஜினிகாந்த் தனது செல்ல மகள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையை கெடுத்த தனுஷ் மார்க்கெட்டை உடைக்க புதிய மாஸ்டர் பிளான் போட்டதாக பேசப்படுகிறது.

ஆனால், அதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக, தனுஷ் தொடர்ந்து முன்னேறி வருகிறார். தற்போது இவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய பான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது போக, அருண் மாதேஸ்வரன்  இயக்கத்தில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் என்ற பான் இந்திய படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மார்க்கெட்டை உடைத்து விட வேண்டும் என்று நினைத்த லதா ரஜினிகாந்துக்கு இது பேரதிர்ச்சி என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here