பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் – எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!

0
பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!
பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!

நடிகர் தனுஷ் குறித்து, பிரபல நாயகி சுசித்ரா வெளியிட்ட கருத்துக்கு, தனுஷ் தற்போது வரை அமைதி காப்பது ஏன் என்பதற்கான காரணத்தை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

 தனுஷ் மிரட்சி :

பாடகி, ஆர் ஜே மற்றும் நடிகையாக விளங்கி வந்தவர் சுசித்ரா. விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்ட இவர், பாதியிலேயே அதிலிருந்து வெளியேறினார். அண்மையில், அவருக்கு மனநிலை சரியில்லை என பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டார். இதனால், கடுப்பான நடிகை சுசித்ரா இந்த மாதிரி எல்லாம் பேச சொல்லி தனுஷ் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் எனக் கேட்டு திட்டினார்.

மேலும், பலரது வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது என்றும், அது பற்றி பேசுங்கள் எனவும் அவரை வாய்க்கு வந்தபடி விளாசினார். இந்த நிலையில், நடிகை இந்தப் பேச்சு குறித்து நடிகர் தனுஷ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால், தனுஷ் அமைதிக்கு காரணம், அவர் பிடி சுசித்ராவின் கையில் இருப்பது தான் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, விவாகரத்து பிரச்சினையில், தனுஷ் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினை அவருக்கு மேலும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்த பிரச்சனையில் தனுஷ், இந்த மவுனம் காத்து வருவது ஏன்? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here