வேலையற்றவர்களுக்கு ரூ.5,000 வரை நிதியுதவி – அறிக்கையை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்!!

0
வேலையற்றவர்களுக்கு ரூ.5,000 வரை நிதியுதவி - அறிக்கையை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்!!
வேலையற்றவர்களுக்கு ரூ.5,000 வரை நிதியுதவி - அறிக்கையை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வேலையற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 7 தேர்தல் வாக்குறுதியை கோவாவில் அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை:

டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியான ஆம் ஆத்மியை மாநிலங்கள் தோறும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட வைக்க வேண்டும் என அண்மையில் முடிவு செய்தார். அந்த வகையில், தற்போது கோவாவுக்கான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

வேலையற்றவர்களுக்கு ரூ.5,000 வரை நிதியுதவி - அறிக்கையை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்!!
வேலையற்றவர்களுக்கு ரூ.5,000 வரை நிதியுதவி – அறிக்கையை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்!!

இதில், ஊழல் தடுப்பு, மாநிலத்தில் வேலை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை போன்ற ஏழு விதமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த சுற்றுலா மற்றும் கனிம வள தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here