பிரதமர் மோடி NDMA அதிகாரிகள் உடன் ஆலோசனை – Cyclone அபாயம்!!!

0
பிரதமர் மோடி NDMA அதிகாரிகள் உடன் ஆலோசனை - Cyclone அபாயம்!!!
பிரதமர் மோடி NDMA அதிகாரிகள் உடன் ஆலோசனை - Cyclone அபாயம்!!!

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகியுள்ளது. இதனால் வரவிருக்கும் சூறாவளிக்கு எதிரான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று ஒரு ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் NDMA உடன் ஆலோசனை:

கொரோனாவை வென்ற 96 வயது மூதாட்டி – டெல்லியில் நடந்த ஆச்சர்யம்!!

வரவிருக்கும் தாக்தே சூறாவளிக்கு எதிரான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான கூட்டத்தை இன்று நடத்த உள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ) அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன் படி ஐஎம்டி, அரேபிய கடலில் உருவாகியுள்ள  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மே 17 அன்று ஒரு ‘மிகக் கடுமையான’ சூறாவளி புயலாக தீவிரமடையக்கூடும்,

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிரதமர் NDMA உடன் ஆலோசனை:
பிரதமர் NDMA உடன் ஆலோசனை:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும். குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பணியினர் இந்த  புயலை சமாளிக்க காத்திருக்கின்றனர். அவசரகால நிவாரணப் பணிகளுக்கான அணிகள் தற்போது ஒடிசாவை அடைந்துள்ளன.மேலும் மே 18 முதல் 19 வரை குஜராத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மஹாராஷ்டி மற்றும் கட்ச பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது. மே 16 க்குள் தமிழகமும் சூறாவளி இடையூறுகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மகாராஷ்டிராவில் கோலாப்பூர் மற்றும் சதாராவில் மே 17-18 அன்று இதேபோன்ற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here