கிரெடிட் கார்டு பயனர்களே உஷார்., உங்களுக்கே தெரியாம நீங்க ஏமாறீங்க – வெளியான ஷாக் நியூஸ்!!

0
கிரெடிட் கார்டு பயனர்களே உஷார்., உங்களுக்கே தெரியாம நீங்க ஏமாறீங்க - வெளியான ஷாக் நியூஸ்!!
கிரெடிட் கார்டு பயனர்களே உஷார்., உங்களுக்கே தெரியாம நீங்க ஏமாறீங்க - வெளியான ஷாக் நியூஸ்!!

கிரெடிட் கார்டு பயன்படுத்தி, குறிப்பிட்ட பொருளை வாங்கும் ஒவ்வொரு நபரும் அவர்களுக்கே தெரியாமல் , இந்த நாள் வரை கூடுதல் தொகையை செலுத்தி வருகிறீர்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஷாக் அப்டேட் :

கிரெடிட் கார்டு பயன்படுத்தி, பெரும்பாலான பயனர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இந்த கிரெடிட் கார்டு மூலம், வாங்க கூடிய பொருட்களுக்கான தொகையை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்தி விட்டால் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது இல்லை என்பது நடைமுறையில் இருக்கும் ஒன்று. ஆனால், இது சுத்த பொய் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். ஷாக் ஆகிட்டீங்களா!

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 500 ரூபாய்க்கு நீங்கள் பெட்ரோல் போடுகிறீர்கள். இந்தத் தொகையை நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் போது, 505 ரூபாய் 90 பைசா, எடுக்கப்பட்டதாக உங்களுக்கு காண்பிக்கப்படும். இதில் 5 ரூபாய் என்பது சர்வீஸ் சார்ஜ், அது உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும் தொகை தான். அதைப் பற்றி கணக்கில் கொள்ள தேவை இல்லை.

செவிலியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு.,நவ.16ல் பொது விடுமுறை எடுக்க முடிவு! டெல்லியில் பரபரப்பு!!

ஆனால், அந்த 90 பைசா என்பது, நீங்கள் செலுத்திய 5 ரூபாய்க்கான 18% ஜிஎஸ்டி. இந்தத் தொகை உங்களிடம் திருப்பித் தரப்பட மாட்டாது என்பது தான் உண்மை. நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு முறையும் நீங்கள் ரூ.500க்கு பெட்ரோல், டீசல் போடும் போது ஒவ்வொரு 90 பைசாவையும் இழக்கிறீர்கள். ஒரு நபரிடம் வாங்கப்படும், இந்தப் 90 பைசாவை இந்தியாவில், கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போடும் ஒவ்வொரு பயனர்களுக்கும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here