ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் – ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!

0
ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் - ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!
ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் - ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!

சென்னையில் நடைபெற்ற ஒரு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, ஆபாச வீடியோ போடும் பெண்களை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசி உள்ளார்.

மேலே இருந்து கீழே வரை ஒவொன்றாக காட்டிய தர்ஷா குப்தா – இம்சைப்படும் இளசுகள்!!

இயக்குனர் பேரரசு:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் தான் இயக்குனர் பேரரசு. மேலும் இவரின் படங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை மையமாக வைத்து எடுத்து இருப்பார். மேலும் சண்டை, நகைச்சுவை, குடும்பம், காதல் போன்ற அனைத்தையும் ஒன்றாக இணைத்து மசாலா திரைப்படமாக எடுப்பதில் வல்லவர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை பேரரசு இயக்கியுள்ளார். தற்போது ரெயின்போ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரதராஜன் இயக்க இருக்கும் திரைப்படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’.

ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் - ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!
ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் – ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!

தற்போது இந்த படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் அவர் பேசும் போது இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது என்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்களால் மட்டும் நடப்பது இல்லை சில பெண்களும் இதற்கு காரணம் தான் என்றும் ரீல்ஸ் என்ற பெயரில் சில பெண்கள் செய்யும் காரியங்களை பார்க்க முடியவில்லை அவர்களை எல்லாம் சிறையில் பிடித்து போட வேண்டும் என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.

ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் - ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!
ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் – ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here