பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் – யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?

0
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் - யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் - யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து வருண் மற்றும் அக்ஷரா இருவரும் இரட்டை எலிமினேஷன் முறையின் மூலமாக எலிமினேட் செய்யப்பட்டனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு வருண் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆபாசமான ரீல்ஸ் செய்யும் பெண்களை சிறை பிடிக்க வேண்டும் – ஆவேசமாக பேசிய இயக்குனர் பேரரசு!!

வெந்து தணிந்தது காடு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து வருண் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே எலிமினேட் செய்யப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே இவருக்கு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாயின. அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு வருண் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் - யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் – யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது கெளதம் வாசு தேவன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் வருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பின் போது சிம்புவும் வருணும் கலந்து பேசும் படியான புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருப்பதால் விரைவில் இந்த திரைப்படத்திற்கான வெளியிட்டு தேதி அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் - யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் – யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here