அட., கொழுகொழுன்னு இருக்க இந்த குழந்தை ரஜினி பட ஹீரோயினா?? இவ்ளோ கியூட்டா இருக்காங்களே!!!

0
அட., கொழுகொழுன்னு இருக்க இந்த குழந்தை ரஜினி பட ஹீரோயினா?? இவ்ளோ கியூட்டா இருக்காங்களே!!!
பாலிவுட் திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை தான் தீபிகா படுகோன். கன்னட படத்தில்  ஹீரோயினாக அறிமுகமான இவர் தற்போது அதிக பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி திரையுலகில் பிசியாக இருந்து வந்த போதே ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர் கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதை பார்த்த ரசிகர்கள்,  என்னது.., தீபிகா படுகோனா இது? மொத்தமா வேற மாதிரி இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here