கொரோனா தொற்று எதிரொலி.. நாட்டில் இரவு முதல் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு அதிரடி!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

சீனாவில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போது வரை 300 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை தடுக்கும் விதமாக சீனா அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா:

உலகத்தில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி கொண்டிருக்கின்ற நிலையில் சீனாவில் உள்ள ஷியான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஓமைக்ரான் வகையை சேர்ந்த BA.5.2 வைரஸ் காரணமாக அந்த பகுதியில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது.

அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சீனா அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதாவது,அப்பகுதியில் மக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களாகிய பொழுதுபோக்கு பூங்கா, பப்கள், INTERNET CAFE-கள் மற்றும் பார்கள் ஆகியவற்றை இன்று (06.07.2022) நள்ளிரவு முதல் மூடப்பட வேண்டும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here