நியாய விலைக் கடையில் ரூ.1000 ஊக்கத்தொகை – தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிக்கை!!

0

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:

நியாயவிலைக் கடைகளில் காதி பொருட்கள், பனை வெல்லம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பணியாளர்கள் ஒரு மாதத்தில்‌ சென்னையில்‌ உள்ள நியாயவிலைக்‌ கடைகளில்‌ 50,000 ரூபாய்க்கு மேல்‌ விற்பனையும், கிராமப்புறத்தில்‌ உள்ள ரேஷன் கடைகளில்‌ 15,000 ரூபாய்க்கு மேல்‌ விற்பனையும் மற்றும் நகர்ப்புற நியாயவிலை கடைகளில்‌ 25,000 ரூபாய்க்கு மேல்‌ விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு அறிவித்த இந்த நெறிமுறையை பூர்த்தி செய்யும் பணியாளர்களுக்கு விற்பனை தொகையில்‌ இருந்து ஒரு சதவீதம்‌ ஊக்கத்‌ தொகையாக மாதம்‌ ஆயிரம்‌ ரூபாய்க்கு மிகாமல்‌ ரேஷன் கடையை நடத்தும்‌ கூட்டுறவு நிறுவனங்கள்‌ பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்‌ என்று ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here