வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி., வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம்., வெளியான முக்கிய தகவல்!!!

0
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி., வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம்., வெளியான முக்கிய தகவல்!!!

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டு நாளையுடன் (மார்ச் 31) முடிவடைய உள்ளதால், பல்வேறு வங்கி நிறுவனங்களும் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 9.15 to 10.05 சதவீதம் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்


அதேபோல் HDFC வங்கி 9.05 to 9.8 சதவீதம் எனவும், ஆக்சிஸ் வங்கி 8.75 to 9.65 எனவும், கோடக் மகேந்திரா வங்கி 8.70 சதவீதத்திலிருந்தும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளனர். இதுபோல் பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் 8.70 முதல் 10.05 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: முதல் வெற்றியை நோக்கி ராகுலின் லக்னோ.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here