12 ஆம் வகுப்பு CBSE பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.., இந்த இணையத்தில் சரிபார்த்து கொள்ளலாம்!!!

0

12 ஆம் வகுப்பு CBSE பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

CBSE

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதே போன்று CBSE 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இந்த தேர்வை சுமார் 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. CBSE பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை இந்த https://cbseresults.nic.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here