பிக் பாஸ் முடிந்தும் தொடரும் வன்மம்.. விசித்ராவை கேலி செய்த தினேஷ்?? முழு விவரம் உள்ளே!!

0
பிக் பாஸ் முடிந்தும் தொடரும் வன்மம்.. விசித்ராவை கேலி செய்த தினேஷ்?? முழு விவரம் உள்ளே!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து கிட்டத்தட்ட இரு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது வரை இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. குறிப்பாக எந்த சீசனிலும் இல்லாதவாறு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் A டீம், B டீம் என இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் விசித்ரா, தினேஷ், ரவீனா, விஷ்ணு ஆகியோர் விஜய் டிவியின் கேம் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு உள்ளனர்.

அந்த நிகழ்ச்சியின் போது விசித்ராவை தினேஷ் கிண்டல் செய்ததாகவும், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த ஷோவில்  இருந்து பாதியிலேயே விசித்ரா விலகி விட்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள், தினேஷ் தொடர்ந்து விசித்ராவை விமர்சித்து வருவது சரியல்ல என்று கருத்துக்களை பதிவிட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here