அர்ச்சனா வீம்புக்கு தான் இதெல்லாம் செய்றாங்க.., விஷ்ணுவிடம் புறணி பேசும் நிக்சன்!!!

0
அர்ச்சனா வீம்புக்கு தான் இதெல்லாம் செய்றாங்க.., விஷ்ணுவிடம் புறணி பேசும் நிக்சன்!!!
அர்ச்சனா வீம்புக்கு தான் இதெல்லாம் செய்றாங்க.., விஷ்ணுவிடம் புறணி பேசும் நிக்சன்!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகாண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நிக்சன் விஷ்ணுவிடம் அர்ச்சனாவை பற்றி பேசுகிறார். அப்போது கமல் சார் திட்டிய பிறகு அர்ச்சனா நான் பண்ணது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க என நம்மிடம் வந்து பேசுகிறார். அப்படி அவங்க உண்மையாவே பண்றது தப்புன்னு உணர்ந்தா ஏன் கமல் சார் பேசுறதுக்கு முன்னாடியே மன்னிப்பு கேட்கல.

Enewz Tamil WhatsApp Channel 

அதுக்கப்புறம் கேட்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு என்கிறார். மேலும் இதெல்லாம் நடிப்பு அவங்களோட உண்மையான கேரக்டரே இதுதான் என நிக்சன் விஷ்ணுவிடம் சொல்ல அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here