பூர்ணிமாவுக்கு ஐஸ் வைக்கும் அர்ச்சனா.., கொந்தளிக்கும் மாயா.., பிக் பாஸ் சொன்ன தகவல்!!!

0
பூர்ணிமாவுக்கு ஐஸ் வைக்கும் அர்ச்சனா.., கொந்தளிக்கும் மாயா.., பிக் பாஸ் சொன்ன தகவல்!!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகாண இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் இந்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் யார் நன்றாக பெர்ஃபாமன்ஸ் செய்தது என கேட்கிறார். உடனே வீட்டில் உள்ள எல்லோரும் அர்ச்சனா தினேஷை தான் சொல்கின்றனர். கடைசியில் அர்ச்சனா தினேஷ் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தார்கள் என பிக் பாஸ் சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இதில் அர்ச்சனா Ticket to Finale பங்கேற்க முடியாது என்பதால் தன்னுடைய பாயிண்டை யாருக்காவது கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார். உடனே அர்ச்சனா நான் பூர்ணிமாவுக்கு என்னுடைய பாயிண்ட்டை கொடுக்கிறேன் என்கிறார். இதை கேட்ட சந்தோஷத்தில் பூர்ணிமா அர்ச்சனாவை கட்டி பிடிக்கிறார். இதனால் கடுப்பான மாயா இவளோட ஃபேவரிட்சம் என்னோட கேமை பாதிக்குது என கோபமாக பேச இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here