திரும்பவும் முதல்ல இருந்தா?? அர்ச்சனாவை எதிர்க்கும் மாயா.., ப்ரோமோ இதோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 101 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகான  மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் மாயா அர்ச்சனாவை பற்றி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள பூர்ணிமாவிடம்  கூறுகிறார். அதில் நான் உங்க FRIEND தானே வெளிய போய் என்ன மீட் பண்ணுவீங்களானு கேட்டுகிட்டே இருக்காங்க.

அவங்கள பொறுத்தவரைக்கும் நான் BULLY தானே அப்புறம் ஏன் என்கிட்ட வராங்கனு தெரியல என்றார். மேலும், அவங்க நினைக்கிற மாதிரி என்னால அவங்கல நினைக்க முடியல ப்ரோ வரவே மாட்டேங்குது. அவங்க இப்படி பண்றதா நா EXPOSE பண்ண TRY பன்னி பன்னி, அடி வாங்கி அடி வாங்கி SOCKS மாறி ஆகிட்டேன் என்றார்.  இதையடுத்து பூர்ணிமா GIVE WHATEVER YOU CAN என்று கூற, அதற்கு மாயா I AM GIVING ALL THAT I CAN, I CANNOT GIVE MY FRIENDSHIP என்று தெரிவித்தார். இத்துடன் ப்ரோமோ காரசாரமுடன் முடிந்தது..

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here