ரக்ஷிதா-தினேஷ் தம்பதிகள் பற்றி வெளியான உண்மை தகவல்.., அப்போ அது நடக்கவே இல்லையா??

0
ரக்ஷிதா-தினேஷ் தம்பதிகள் பற்றிய வெளியான உண்மை தகவல்.., அப்போ அது நடக்கவே இல்லையா??
ரக்ஷிதா-தினேஷ் தம்பதிகள் பற்றிய வெளியான உண்மை தகவல்.., அப்போ அது நடக்கவே இல்லையா??

சின்னத்திரை நடிகையான ரக்ஷிதா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ரக்ஷிதா

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. அதற்கு முன்பு அவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் நினைத்த அளவிற்கு அவருக்கு வெற்றி கிட்டவில்லை. ஆனால் சரவணன் மீனாட்சி சீரியல் அவரை டாப்புக்கு கொண்டு சென்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து 2 சீசன்களில் நடித்திருந்தார். அதன் பிறகு நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நடித்து வந்தார். கன்னட படத்தில் வாய்ப்பு கிடைக்க இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் ரக்ஷிதா. இவருக்கு தான் இப்பொழுது ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஒரு பக்கம் ரக்ஷிதாவின் குணம் இது கிடையாது, நடிக்கிறார் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் விவாகரத்து அளவுக்கு சென்றாலும் தனது மனைவியை விட்டு கொடுக்காமல் சப்போர்ட் செய்து வருகிறார் தினேஷ். மேலும் இன்னொரு விஷயம் என்னவென்றால் தினேஷ் இன்னும் ரக்ஷிதாவை காதலித்து கொண்டு தான் உள்ளார். ரக்ஷிதாவும் அதே போல தான் இன்னும் தினேஷை காதலித்து வருகிறார்.

ஹாய் மாலினி., இதை சொல்லியே ஆகணும்.., காதலுக்கு முன்னுதாரமாய் இருந்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் சாதனை!!

அதற்கு எடுத்துக்காட்டாக தான் இருவருமே இன்ஸ்டாவில் ஜோடியாக பதிவிட்ட புகைப்படத்தை இன்னும் டெலீட் செய்யாமல் உள்ளனர். மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் பாலோவ் செய்தும் வருகின்றனர். இதிலிருந்தே இந்த பிரிவு நிரந்தரமில்லை என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here