மூஞ்சியும் மொகரையும் பாரு.. பாவனியை கண்டபடி திட்டி அடிக்க செல்லும் தாமரை செல்வி – பிக் போஸ் ப்ரோமோ!!

0
பல எதிர்பார்ப்புகளுக்கு பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு  தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரிதாக சண்டைகள் இல்லாததால் ரசிகர்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு சற்று குறைவான வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது பிக்பாஸ் அளித்து வரும் டாஸ்க்குகளால் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
 

இன்று காலை வெளியான ப்ரோமோவில் மாட்டிலிருந்து பால் கறக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் சண்டை போட்டு மாட்டையை உடைத்து விட்டனர். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தாமரைச்செல்வி பாவனியை அனைவர் முன்பும் பாத்ரூமில் வைத்து கண்டமேனிக்கு திட்டுகிறார். எனக்கு போய் சொல்வது சுத்தமாக பிடிக்காது மூஞ்சியும் மொகரையும் பாரு என்று திட்டி பாவனியை அடிக்கவே சென்றுவிடுகிறார்.

இதனால் பாவணி அழுதுகொண்டே பாத்ரூமை விட்டு வெளியே வருகிறார். ஏற்கனவே தாமரைச்செல்வி ரசிகர்கள் மத்தியில் குறைவான வரவேற்பையை பெற்று வருகிறார். தற்போது இவர் இப்படி பேசி இருப்பது இவரின் பெயரை இன்னும் டேமேஜ் செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here