கொளுத்தி போட்ட பிக்பாஸ்.., வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார் .., இனிதான் ஆட்டம் களைகட்ட போகுது!!

0

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், தற்போது வெறும் 15 பேர் மட்டுமே விளையாடி வருகிறார்கள். ஷோ தொடங்கிய முதல் நாளில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டை சச்சரவாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது ஏற்கனவே விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க போவதாக கூறி வந்த நிலையில் தற்போது அவரின் காதலனான பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண்குமாரும் வைல்ட் கார்டில் வர போகிறாராம். மேலும் பிக்பாஸ் வீட்டில் கொளுத்தி போடும் விதமாக வனிதா விஜயகுமார் தங்கை ஸ்ரீதேவி விஜயகுமாரும் என்ட்ரி கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அவர் மட்டும் வீட்டிற்குள் வந்தால், ஜோவிகாவுக்கும் இவருக்கும் கடும் மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் விஜய் டிவி டிஆர்பி உச்சத்தில் செல்லும். அதுமட்டுமின்றி சூப்பர் சிங்கர் மானசி, Kpy பாலா ஆகியோர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முடிஞ்சா.., என்ன அடிச்சு சாவடிச்சு இந்த இடத்த எடுத்துக்கோ.., போட்டியாளர்களிடம் சண்டை கட்டிய பிரதீப் – கலவரமாக மாறிய பிக்பாஸ் வீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here