பிக்பாஸ் வீட்டை அலற விட்ட ஜோவிகா.., தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் விசித்திரா.., விறுவிறுப்பாக காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!

0

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று விசித்திராவுக்கும் வனிதா மகளான ஜோவிகாவுக்கும் காரசாரமாக விவாதம் நடைபெறும் விதமாக நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜோவிகாவை பார்த்து விசித்திரா ” உன்னால முடிஞ்சா தமிழ்ல எழுதி காட்டுடி” என்று கூறுகிறார்.அதற்கு காண்டான ஜோவிகா, எனக்கு தமிழ் வராதுன்னு முன்னாடியே சொல்லிட்டேன்,

Enewz Tamil WhatsApp Channel 

அத நான் வரலன்னு சொல்லிட்டேன்ல, நானும் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று நடு வீட்டில் நின்று கத்துகிறார். இருந்தும் விசித்திரா தொடர்ந்து அடுத்தடுத்த கேள்விகளை முன் வைக்கிறார். அதற்கு நான் படிச்சுதா வாழனும்னு எந்த அவசியம் இல்லை என்று கத்துகிறார். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கைதட்டி வரவேற்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

படுக்கையறை காட்சிகளில் நடிக்க அது மட்டும் தான் அவசியம்., பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் ஓபன் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here