என்ன தனம்., உங்க அழுகைக்கு இப்பதான் அங்கீகாரம் கிடைச்சிருக்கு! நீங்க டாப் 5 ல கன்பார்ம்!!

0
என்ன தனம்., உங்க அழுகைக்கு இப்பதான் அங்கீகாரம் கிடைச்சிருக்கு! நீங்க டாப் 5 ல கன்பார்ம்!!
என்ன தனம்., உங்க அழுகைக்கு இப்பதான் அங்கீகாரம் கிடைச்சிருக்கு! நீங்க டாப் 5 ல கன்பார்ம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், தனம் தனக்கு கொடுக்கப்பட்ட கான்செப்ட் படி செம பர்பாமன்ஸ் கொடுத்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும், அதிர வைத்துள்ளார்.

தனம் அதிரடி :

பிக் பாஸ் நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்களாக மாறியுள்ள போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முதல் ப்ரோமோவில் அசீம் தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை வெற்றிகரமாக முடித்து வீட்டுக்குள்ளேயே நடைபெற இருக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து, தனத்துக்கு ஒரு கான்செப்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சீட்டு கம்பெனியை நம்பி பணம் போட்டு, ஏமாந்து விட்டதாகவும் இதை எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதை செய்து காட்டும் படியும் சொல்லப்பட்டது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கசிந்த புகைப்படம்.., சேனாதிபதி கெட்டப்பில் மிரட்டிய கமல்ஹாசன்!!

இந்த பெர்ஃபார்மன்ஸை செம்மையாக செய்து, தனம் மொத்த போட்டியாளர்களையும் அதிர வைத்துள்ளார். இவருக்கு கோபமும் அழுகையும் மட்டும் தான் வரும், என்று நினைத்தவர்களுக்கு தன் பெர்ஃபார்மன்ஸ் மூலம் செம பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here