சபாஷ் இது தான் சரியான போட்டி.., அசீமிற்கு ரிவிட் அடித்த ரக்ஷிதா., அமுதவாணனை கேவலப்படுத்திய தனம்!!

0
சபாஷ் இது தான் சரியான போட்டி.., அசீமிற்கு ரிவிட் அடித்த ரக்ஷிதா., அமுதவாணனை கேவலப்படுத்திய தனம்!!
சபாஷ் இது தான் சரியான போட்டி.., அசீமிற்கு ரிவிட் அடித்த ரக்ஷிதா., அமுதவாணனை கேவலப்படுத்திய தனம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஹவுஸ் மேட்டுகள் தங்கள் சக போட்டியாளர்களுக்கு ஏதாவது அட்வைஸ் கொடுக்கலாம் என, முக்கியமான ஒரு டாஸ்க் பிக்பாஸ் வைத்துள்ளார்.

முக்கிய டாஸ்க்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் தேவதைகள் மற்றும் அசுரர்களாக ஹவுஸ் மேட்டுகள் மாறி உள்ளனர். இந்த நிலையில், அசுரர்களுக்கு சொர்க்கத்திற்குள் நுழைய தேவதைகள் ஏதாவது அறிவுரை சொல்லலாம் என, பிக் பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி, வார்த்தைகளை பார்த்துப் பேச வேண்டும் என அசீமிற்கு, ரக்ஷிதா அட்வைஸ் கொடுத்துள்ளார்.

ஹன்சிகா குடும்பத்தில் விவாகரத்து முடிவு.., வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

அதே போல் தான் சொல்ல வந்ததை கோபப்பட்டு கத்தாமல், மெதுவாக சொன்னால் போதும் என ஷிவினுக்கு கதிரவன் அட்வைஸ் செய்துள்ளார். அதேபோல், கோபத்தை குறைக்க வேண்டும் என அமுதவாணன் தனத்திற்கு அட்வைஸ் செய்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதைக் கேட்ட தனம், தேவையற்ற விஷயத்திற்கு கோபப்படுவதை நான் தவிர்த்துவிட்டேன். தேவைப்படும் இடத்தில் கோபப்படுவது கட்டாயம். இனியும் கோபப்படாமல் இருக்க, நான் ஒன்னும் அமுதவாணன் கிடையாது எனக் கேவலமாய் எடுத்தெறிந்து பேசுகிறார். இது குறித்த, ப்ரோமோ வைரல் ஆகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here