ADK கொடுத்ததை மேடையிலயே தூக்கி எறிந்து அவமானப்படுத்திய அசீம்., அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்!!

0
ADK கொடுத்ததை மேடையிலயே தூக்கி எறிந்து அவமானப்படுத்திய அசீம்., அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்!!
ADK கொடுத்ததை மேடையிலயே தூக்கி எறிந்து அவமானப்படுத்திய அசீம்., அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் பங்களிப்பை வைத்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா வீட்டிற்குள், ஹவுஸ் மேட்டுகளால் நடத்தப்பட்டுள்ளது.

ஹவுஸ் மேட்ஸ் ஷாக் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு, பைனலுக்கு நேரடியாக செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 8 ஹவுஸ் மேட்ஸ் ஷும் மிக தீவிரமாக விளையாடியிருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள், டாஸ்க்குளில் பங்கெடுத்ததை வைத்து அவர்களுக்கு சக போட்டியாளர்கள், குறிப்பிட்ட பெயர் கொண்ட விருதை கொடுக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி, விஷ டப்பா என்ற விருது ஷிவினுக்கும், கூலா உக்காந்து மிக்சர் சாப்பிடுற விருதை கதிரவனுக்கும் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உன்கிட்ட ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையப்பா, என்ற விருதை ஏடிகே அசீமுக்கு கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அசீம், அதை மேடையில் இருந்தபடியே தூக்கி எரிந்து விட்டு சென்றார். இதைப் பார்த்த சக ஹவுஸ் மேட்ஸ்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here