பிக்பாஸ் தாமரைக்கு அடித்த ஜாக்பாட் – சொந்த வீடு கட்டித்தரும் முக்கிய பிரபலம்! வாழ்த்தும் ரசிகர் பட்டாளம்!!

0
பிக்பாஸ் தாமரைக்கு அடித்த ஜாக்பாட் - சொந்த வீடு கட்டித்தரும் முக்கிய பிரபலம்! வாழ்த்தும் ரசிகர் பட்டாளம்!!
பிக்பாஸ் தாமரைக்கு அடித்த ஜாக்பாட் - சொந்த வீடு கட்டித்தரும் முக்கிய பிரபலம்! வாழ்த்தும் ரசிகர் பட்டாளம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட தாமரைச்செல்விக்கு, கோலிவுட் பிரபலம் ஒருவர் சொந்த வீடு கட்டித்தர முன் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குவியும் வாழ்த்து:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரை,  90 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் தாக்குப்பிடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும், வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக இருந்தும் அதனை வேண்டாம் என தவிர்த்து விட்டார். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்த தாமரை, அந்த நிகழ்ச்சியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறும் வாய்ப்பு கிடைத்த போதும், வேண்டாம் என மறுத்து போட்டியில் 3 ஆம் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், இவரது தாய் மற்றும் சகோதரிகள் தற்போதும் குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. இதனைக் கேள்விப்பட்ட ஜேம்ஸ் வசந்தன், பலரின் முயற்சியுடன் இவருக்கு சொந்த வீடு கட்டித் தரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு கோலிவுட் திரையுலகத்தினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here