பிக் பாஸ் 6: என்ன இப்பவே டாப் 5 போட்டி வந்துருச்சு? அசீம் நீங்களா இது? ஒரே ஆக்ஷனில் எல்லாம் கிளோஸ்!!

0
பிக் பாஸ் 6: என்ன இப்பவே டாப் 5 போட்டி வந்துருச்சு? அசீம் நீங்களா இது? ஒரே ஆக்ஷனில் எல்லாம் கிளோஸ்!!
பிக் பாஸ் 6: என்ன இப்பவே டாப் 5 போட்டி வந்துருச்சு? அசீம் நீங்களா இது? ஒரே ஆக்ஷனில் எல்லாம் கிளோஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், சினிக் கலைஞர்களாக வேடம் போட்டிருக்கும் ஹவுஸ்மேட்டுகளில் சிறந்த டாப் 5 கலைஞரை தேர்வு செய்ய வேண்டும் என, அதிரடி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் 5 டாஸ்க்:

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று நடந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியில் கதிரவன், மணிகண்டன் மற்றும் ADK போன்றோர் தங்கள் அபார திறமையை காண்பித்து, ஹவுஸ் மேட்டுகளின் சன்மானத்தை அள்ளினர். ஆனால், இது திறமைக்கு கொடுக்கப்படுவது அல்ல என்றும், ஆள் பார்த்து ஆள் பார்த்து தான் செய்கிறார்கள் என்றும் தனம் குற்றம் சாட்டினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத்தொடர்ந்து இன்று, சிறந்த டாப் 5 கலைஞர்களை ஹவுஸ் மேட்டுகள் தேர்வு செய்து, வீட்டுக்குள் பிரம்மாண்டமாக நடக்கும் ஒரு போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன்படி, மொத்த போட்டியாளர்களும் இதற்காக தீவிரமாக போட்டியிடுகின்றனர்.

பிரபல விஜய் பட நகைச்சுவை நடிகர் திடீர் மறைவு., தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி! ரசிகர்கள் கண்ணீர்!!

அதில் அசீமுக்கு சிரித்துக் கொண்டே சீரியஸான காட்சி ஒன்றில் நடிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதை அவர் கனக்கச்சிதமாக செய்து விடுகிறார். இதை பார்த்த போட்டியாளர்கள் அனைவரும் மிரண்டு போகின்றனர். இவருக்குள் இவ்வளவு திறமையா எனக்கூறி டாப் 5 ரேஞ்சுக்கு முன்னேற்றுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here