வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் பாரதி.,கோவிலுக்கு விரைந்த சௌந்தர்யா குடும்பம் – விறுவிறுப்பாகும் சீரியல்!!

0
வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் பாரதி.,கோவிலுக்கு விரைந்த சௌந்தர்யா குடும்பம் - விறுவிறுப்பாகும் சீரியல்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் பாரதி.,கோவிலுக்கு விரைந்த சௌந்தர்யா குடும்பம் - விறுவிறுப்பாகும் சீரியல்!!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் வில்லியான வெண்பா பல சூழ்ச்சிகளை செய்து பாரதியை திருமணம் செய்ய தயாராக உள்ளார். பாரதி ஒருபுறம் டிஎன்ஏ முடிவுக்கு காத்திருந்தாலும் வெண்பா கொடுக்கும் நெருக்கடியினால் அவரை திருமணம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட கண்ணம்மா புயல் வேகத்தில் கோவிலுக்கு செல்கிறார். இதனால் பாரதி வெண்பா கழுத்தில் தாலி காட்டுவாரா ?? மாட்டாரா ?? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கோபிக்கு முதல் பதிலடி கொடுத்த பாக்கியா.,ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு – அடுத்தகட்டத்தில் சீரியல்!!

அதாவது கண்ணம்மா மற்றும் பாரதி குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வந்து விடுகின்றனர். இதை பார்த்த வெண்பா தன் கழுத்தில் உடனே தாலி கட்டு என பாரதியை கட்டாயப்படுத்துகிறார். ஆனால் தனது குடும்பத்தை பார்த்த பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்ட பின் வாங்குகிறார். இதனால் இன்று நடைபெறும் எபிசோட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here