கொண்டாட்டத்தில் இறங்கிய பாரதி கண்ணம்மா பிரபலம் – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கோலாகலம்!!

0
மருத்துவமனையில் அட்மிட்டான பாரதி கண்ணம்மா பிரபலத்தின் அம்மா - சோகத்தில் ரசிகர்கள்!!
கொண்டாட்டத்தில் இறங்கிய பாரதி கண்ணம்மா பிரபலம் - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கோலாகலம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா தொடரில்  சௌந்தர்யா பாத்திரத்தில் நடித்து வரும் ரூபஸ்ரீ தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

 கேக் வெட்டி கொண்டாட்டம் :

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பல்வேறு கதைக்களங்களுடன், விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் எப்போது பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த தொடரில், பாரதியின் அம்மாவாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரூபா ஸ்ரீ. இவர் தனது பிறந்தநாளை அண்மையில் செலிபரேட் செய்துள்ளார்.

அதுவும், குறிப்பாக பாக்கியலட்சுமி பிரபலங்களுடன், ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களுடன் கூடிய முக்கிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நடிகை ரூபா ஸ்ரீக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rupa sree official (@rupasree01)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here