சோசியல் மீடியா பக்கங்களில் தான் பதிவிட்ட புகைப்படங்கள், வீடியோ மூலம் பேமஸ் ஆனவர் கண்மணி மனோகரன் என்ற ஸ்வீட்டி. இவருக்கு அதன் மூலமாகவே பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியலில் முதலில் இவர் பாரதி மேல் ஆசைப்படும் வில்லியாக காட்டப்பட்டாலும் நாளாக நாளாக மனம் திருந்தி கண்ணம்மாவிற்கு சப்போர்ட் செய்து பேசி வருகிறார்.
மேலும் தன் உயிர் போய்விடும் என்று தெரிந்தும் அகிலுக்காக குழந்தையை சுமந்து வருகிறார். இந்நிலையில் ஸ்வீட்டி பெய்யும் அடைமழையில் நனைந்து அதை போட்டோஷூட் செய்து தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்