பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு பறிபோனதால் மாடு மேய்க்க சென்ற ஐஸ்வர்யா – என்னடா.. இவங்களுக்கு வந்த சோதனை!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

புதிய வேலையில் ஐஸ்வர்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  குடும்பத்தில் உள்ள நபர்களின் பாச பிணைப்பை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்த தொடரில், கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். புதிய கிராமத்து சாயலில் சாதாரண ஒரு பெண்ணாக பசு மாட்டிலிருந்து பால் கறக்கும் அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here