நீண்ட Gapக்கு பின் பாரதி கண்ணம்மா ரோஷினியின் புது அவதாரம்., இது கூட நல்லாத்தான் இருக்கு!!

0
நீண்ட Gapக்கு பின் பாரதி கண்ணம்மா ரோஷினியின் புது அவதாரம்., இது கூட நல்லாத்தான் இருக்கு!!
நீண்ட Gapக்கு பின் பாரதி கண்ணம்மா ரோஷினியின் புது அவதாரம்., இது கூட நல்லாத்தான் இருக்கு!!

பாரதிகண்ணம்மா தொடர் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரோஷினி, தனது லேட்டஸ்ட் கியூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ பதிவு :

விஜய் டிவியின் முன்னணி டாப் ஹிட் தொடரான பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மா என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை ரோஷினி. இந்த சீரியலில் இவருக்கு அதீத வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், பட வாய்ப்புகளுக்காக இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதற்குப் பின், குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக பங்கேற்று அசத்தினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிகழ்ச்சியில் மத்த போட்டியாளர்களுக்கு டப் கொடுத்து வந்த, ரோஷினி இதிலிருந்து பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். இதற்குப் பின், எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத இவர் சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக திகழ்ந்து வந்தார்.

சத்தமே இல்லாமல் மகளின் கல்யாணத்தை முடித்த நடிகர் கருணாஸ்., மாப்பிள்ளை யாருன்னு பார்த்தா அசந்து போவீங்க?

ஆல்பம் சாங், விளம்பரம் என அடுத்தடுத்து பிஸியாக இருந்து வந்த ரோஷினி, தனது நியூ லுக் சார்ந்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் பக்கா ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் இவரை பார்த்த, பலரும் இந்த லுக், உங்களுக்கு மாஸா இருக்கு தயவு செஞ்சு இதை மெயின்டைன் பண்ணுங்க என இவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வைரல் வீடியோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here