ரூ. 179க்கே 24GB டேட்டா…, ரீசார்ஜ் பிளான்களை வாரி வழங்கும் ஜியோ, முழு விவரம் உள்ளே!!

0
ரூ. 179க்கே 24GB டேட்டா..., ரீசார்ஜ் பிளான்களை வாரி வழங்கும் ஜியோ, முழு விவரம் உள்ளே!!

இன்றைய காலக் கட்டத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இன்டர்நெட் சேவை மாறி உள்ளது. இதற்கு ஏற்றார் போல, vodafone idea (VI), airtel மற்றும் reliance jio உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்வதற்கான சிறந்த பிளான் வேலிட்டிகளை குறைந்த விலையில் வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ரூ. 179 க்கு உள்ள சிறந்த ரீசார்ஜ் பிளான்களை பின்வருமாறு காணலாம்.

vodafone idea (VI):ரூ. 179-ஐ மதிப்பில் UNLIMITED CALLS, 300 SMS PACK கள், மொத்தமாக 2GB டேட்டாவை அளவில்லா 4G யில் 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது. இத்துடன், Vi Movies & TV App மூலம் டிஸ்கவரி போன்ற 200 க்கும் மேற்பட்ட TV சேனல்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம்.

AIRTEL:

28 நாட்களை உள்ளடக்கிய ரூ. 179 பிளான் வேலிட்டியில் மொத்தமாக 2GB டேட்டாவை அளவில்லா 4G, UNLIMITED CALLS, 300 SMS PACK கள், இலவசமாக Wynk Music, Hello Tunes-களை வழங்கி வருகிறது.

RELIANCE JIO:

ரூ. 179 மதிப்பில் UNLIMITED CALLS, தினசரி 100 SMS கள் மற்றும் தினசரி 1GB டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்கி வருகிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்டவைகளின் நன்மைகளும் இந்த பிளான் வேலிட்டியில் கிடைக்க பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here