உண்மையை சொல்ல ராமமூர்த்தி போட்ட பிளான் – கோபி போட்டோவை பார்க்கும் ராதிகா? சூடுபிடிக்கும் சங்கமம் எபிஸோட்ஸ்!!

0
உண்மையை சொல்ல ராமமூர்த்தி போட்ட பிளான் - கோபி போட்டோவை பார்க்கும் ராதிகா? சூடுபிடிக்கும் சங்கமம் எபிஸோட்ஸ்!!
உண்மையை சொல்ல ராமமூர்த்தி போட்ட பிளான் - கோபி போட்டோவை பார்க்கும் ராதிகா? சூடுபிடிக்கும் சங்கமம் எபிஸோட்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் மகா சங்கமம் எபிசோடுகள், குறித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

 சூடுபிடிக்கும் மகா சங்கமம் :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின், மகா சங்கமம் குறித்த எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது, ராமமூர்த்தியின் பிறந்த நாளைக் கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்னையில் உள்ள பாக்கியா வீட்டுக்கு வருகிறது. இந்த நிலையில், இந்த பார்ட்டிக்கு ராதிகாவும் வருகிறார். ராதிகாவின் பார்வையில் இருந்து தப்பிக்கும் கோபி, செழியனை அழைத்துக்கொண்டு மறைந்து கொண்டே மாடிக்கு செல்கிறார்.

இந்த உண்மைகளை, எப்படியாவது ராதிகாவிடம் சொல்ல வேண்டும் என துடிக்கும் ராமமூர்த்தி, கோபியை மாடிக்கு வர சொல்லுமாறு இனியாவிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனால், கோபி மாடிக்கு வர மறுக்கிறார். இந்த நிலையில் ஹாலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போட்டோவில், கோபியின் முகத்தை ராதிகா பார்ப்பது போன்ற காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில்  காட்டப்படலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து, மகா சங்கமம் குறித்த எபிசோடுகள் சூடு பிடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here