ராதிகா பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் கோபி., நிர்கதியாக நிற்கும் பாக்கியா!!

0
ராதிகா பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் கோபி., நிர்கதியாக நிற்கும் பாக்கியா!!
ராதிகா பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் கோபி., நிர்கதியாக நிற்கும் பாக்கியா!!

சின்னத்திரையில் முக்கிய சீரியலாக ஒளிபரப்படுவது பாக்கியலட்சுமி தொடர். தற்போது இந்த தொடரில் எழில் தன்னுடைய படத்தின் பிரீவியூ ஷோவிற்கு வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துவிட்டு கோபியை மட்டும் வரவேண்டாம் என்கிறார். இதனால் மனம் நொந்து போகிறார் கோபி. வேதனை தாங்காமல் ராதிகாவிடம் புலம்புகிறார்.

ஏம்மா.., அதுல்யா அந்த இடத்துல ஓட்டை போட்டு காட்டணுமா?? வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!

‘என் பையன் சினிமாவில் நுழைந்து விட்டான். நாளைக்கு அவனோட முதல் படம் பிரிவியூ ஷோ. ஆனா என்ன வராதீங்க என்று சொல்லிவிட்டான். எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா. இதுக்கெல்லாம் காரணம் என் மனைவி தான். என் பையன் பேசுறத கேட்டு அவ சிரிச்சா’ என கண்டமேனிக்கு பாக்கியாவை பற்றி தவறாக பேசுகிறார்.

ராதிகா பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் கோபி., நிர்கதியாக நிற்கும் பாக்கியா!!
ராதிகா பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் கோபி., நிர்கதியாக நிற்கும் பாக்கியா!!

மேலும் ‘எனக்கு அந்த வீட்ல இருக்க புடிக்கல, என்னை சாகடிச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு’ என கூறுகிறார். இதை கேட்டு பதறி போன ராதிகா கோபியை தன் வீட்டில் தங்குமாறு கூற கோபியும் ‘ஆமாம்..அதுதான் சரியான வழி ‘ என்கிறார். இதிலிருந்து கூடிய சீக்கிரம் பாக்கியாவை தனியாக தவிக்கவிட்டு கோபி ராதிகாவுடன் செல்லவுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here