பாபரின் பிரம்மாண்ட சாதனை.., இந்திய வீரருக்கு இப்படி ஒரு பின்னடைவா??

0
பாபரின் பிரம்மாண்ட சாதனை.., இந்திய வீரருக்கு இப்படி ஒரு பின்னடைவா??
பாபரின் பிரம்மாண்ட சாதனை.., இந்திய வீரருக்கு இப்படி ஒரு பின்னடைவா??

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலம் பாகிஸ்தான் வீரர் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பாபர் அசாம்

T20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதன்படி நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் முத்தரப்பு சர்வதேச தொடர்களில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்.

இந்த ஆட்டத்தில் பாபர் வங்கதேச அணிக்கு எதிராக 55 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 11, 000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 261 சர்வதேச இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களை எட்டியது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

என்னோட ஆசையே இது ஒன்னு தான்.., சூர்யாவுடன் போட்டி போடும் நடிகர் கார்த்தி!!

பாபர் இதற்கு முன் நடைபெற்ற 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,122 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,664 ரன்களையும், டி20 போட்டிகளில் விளையாடி 3,216 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here