நிலாவோட அப்பா எழில் தான்.., கணேஷ் முகத்தில் கரியை பூசிய அமிர்தா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!!

0
நிலாவோட அப்பா எழில் தான்.., கணேஷ் முகத்தில் கரியை பூசிய அமிர்தா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!!
நிலாவோட அப்பா எழில் தான்.., கணேஷ் முகத்தில் கரியை பூசிய அமிர்தா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!!

பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷ், அமிர்தா என்னோட பொண்டாட்டி. அவள நான் கூட்டிட்டு போவேன் என பாக்கியா வீட்டில் ரகளை செய்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மாறி மாறி கணேஷை வெளியே போக சொல்லி சத்தம் போடுகின்றன. அப்போது கணேஷ் எதுனாலும் அமிர்தாவே சொல்லட்டும் என்கிறார். உடனே அமிர்தாவிடம் கேட்க அவர் எனக்கு எழில் தான் முக்கியம் நான் வரமாட்டேன் என சொல்லி வீட்டுக்குள் சென்று விடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் கணேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். மேலும் நிலா என்னோட குழந்தை. அவ மீது எல்லா உரிமையும் எனக்கு இருக்கு என்று கணேஷ் அமிர்தாவிடம் சண்டை போடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் அமிர்தா உனக்கும் நிலா பாப்பாவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நிலாவுக்கு அப்பனா அது எழில் மட்டும் தான் என சொல்லி விடுவாராம். இதை கேட்டு கணேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பாராம்.

2023ல் மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா…, வெளியான முக்கிய அப்டேட்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here