தமிழக மக்களே.., தீவிரமெடுக்கும் கொரோனா.., இதை கட்டாயம் செய்ய வேண்டும்.., சுகாதாரத்துறை எச்சரிக்கை!!!

0

நாடு முழுவதும் இப்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இன்று ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் இப்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் காய்ச்சல், சளி இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

நிலாவோட அப்பா எழில் தான்.., கணேஷ் முகத்தில் கரியை பூசிய அமிர்தா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here