இனியாவுடன் செல்லும் கோபி.., வீட்டை விட்டு துரத்தும் ராதிகா.., எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு அடுத்தடுத்து பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது. ராதிகாவிடம் கேட்காமலேயே இனியாவை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மயூ பெரிய மனுஷியாக கோபி கேரளா போவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ராதிகா கோபி இடம் உங்களுக்கு மயூவா இல்ல இனியாவான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்கிறார். இப்படி இக்கட்டான சூழலில் கோபி என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் நிலையில் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது கோபி இனியாவிடம் விஷயத்தை சொல்லி கேரளாவிற்கு இன்னொரு நாள் செல்லலாம் என்பாராம். இதனால் ஆத்திரம் அடைந்த இனியா இப்படி ஆசை காட்டி மோசம் பண்ணுவீங்களா?? எனக்கு என்ன செய்வீங்களோ தெரியாது. நீங்க கேரளா வரணும் என்பாராம். இனியா வருத்தப்படுவதை பார்த்த கோபி கேரளாவிற்கு போலாம் என்பாராம். இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரிய வர அப்போ உங்களுக்கு அந்த குடும்பத்தான முக்கியமா போச்சு. இனி அங்கேயே போங்க. இங்க வரக்கூடாது என வீட்டை விட்டு துரத்தி விடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

ச்சீ.., இதெல்லாம் ஒரு பொழப்பா.., முத்து-மீனாவை சூழ்ச்சி செய்து பிரிக்கும் விஜயா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here