Wednesday, June 26, 2024

சத்தான ” அவல் உப்புமா” – ட்ரை பண்ணி அசத்துங்க!!

Must Read

நமக்கு வீட்டில் பிடித்த மற்றும் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்றால் சில ஈஸி டிப்ஸ் உள்ளது. அதனை வைத்து நாம் நமக்கு பிடித்த உணவுகளை செய்து சாப்பிடலாம். இன்றைக்கு ஈஸியான மற்றும்ம் சத்தான ” அவல் உப்மா” ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

  • அவல் – 1 கப் (வெள்ளை அல்லது சிவப்பு அவல்)
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1
  • கடுகு, உளுந்து – தேவையான அளவு
  • துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில், அவலை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஒரு 5 அல்லது 7 நிமிடங்கள் ஊறினால் போதும்
  • பின், ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போடவும். வெடித்ததும், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  • இது வதங்கியதும், எடுத்து வைத்த அவலை போட்டு, உப்பு மாற்றும் கொத்தமல்லி சேர்த்து கிண்டி விட்டு இறக்கவும்.

சூடான, சூப்பரான “அவல் உப்மா” ரெடி!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -