தனது மனைவி மற்றும் இரு மகள்கள் உடன் திருமண நாளை கொண்டாடிய அர்ஜுன் – அழகிய புகைப்படம் வைரல்!!!

0
நடிகர் அர்ஜுன் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அர்ஜுன்:

திரைப்பட நடிகரும் இயக்குனருமான அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆக்ஷன் கிங் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசின் விருதையும் பெற்றார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திவிட்டார். குடும்ப வாழ்க்கையை சுமூகமாக நகர்த்தி வரும் அர்ஜுன் இன்று அவரது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

அவரது இரு மகள்களுமே திருமண வாழ்த்துக்களை கூறி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பல திரைபிரபலங்களுமே அர்ஜுனுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர்களின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here