அஜித்துடன் கூட்டணி சேரும் KGF.இயக்குனர்?? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!

0

திரையுலகில் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவரின் 64 ஆவது படத்தை பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக AK 64 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு மரண வெயிட்டிங் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

திருப்பதி செல்லும் பக்தர்களே.., ஏப்ரல் மாத டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்., உடனே புக் பண்ணலாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here