அம்மாடி யாஷிகா., கிளாமர் காட்டுங்க ஆனா கையை தூக்குறப்போ அதை மட்டும் பண்ணாதீங்க., பிரஷரில் துடி துடிக்கும் இளசுகள்!!

0

சோசியல் மீடியாவில் கவர்ச்சி நாயகியாக ஜொலித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்க தொடங்கியது. மேலும் எப்படியாவது தனது மார்க்கெட்டை எகிற விட வேண்டும் என்பதற்காக இன்ஸ்டா பக்கத்தில் எல்லைமீறிய கவர்ச்சியை காட்ட தொடங்கினார்.

இதன் பின்னரே அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது. இப்படி இருக்கையில் இவர் வழக்கம் போல தனது கவர்ச்சி புயலை வீசி இளசுகளின் மனதில் கலவரம் செய்து வருகிறார். அதாவது மாடர்ன் உடை அணிந்திருக்கும் இவர் பீச்சில் கூலாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here